பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

. 5. வளையத்தை எறிந்து வழங்கும்போது, கையை இட்டு நீங்குகிற்கிேத்தில், இறைந்தது. அங்குல உயரமா திது, மேலெழுந்த போக்குள்ளதாக (upward Tendency). கீ.ே வேண்டும்.

  • =

6. - படுக்கை வசமாகப் போவ & GLIrau (Flat). ஆாயத்தைத் தட்டையாக எறியும்முறை அனுமதிக்கப்பட வில்லை. அவ்வாறு எறிந்து வழங்கில்ை அது தவருகும்.

7. பின்புறமாய் கையை கொண்டு சென்று. (Backward: நervice) சிறு நொடி கூட தாமதப் படுத்தாமல், மேலெழுந்த போக்குடன் போவது போல வளையம் எறிந்து வழங்கும்.

|ற சரியானதாகும். அது அனுமதிக்கப்பட்டதாகும்.

8. எப்பொழுதும் எதிர் ஆடுகளத்தின் குறுக்குப் பகமாகத்(Cross Court)தான் வளையத்தை எறிந்து வழங்க வேண்டும். முதல் முறை வலப்புறத்திலிருந்து கடைக் கோட்டின் பின்னல் கின்று குறுக்குப் பக்கம் உள்ளவர்க்கு எறிவது போலவே, இடப்புறத்திலிருந்து (Left court) எதிர்ப் பகுதியின் குறுக்கே இருப்பவர்க்கு எறிந்து வழங்க வேண்டும்.

9. எதிராட்டக்காரர் ஆடுவதற்குத் தயாராக இருக்கும் வரை, எறிந்து வழங்கும் ஆட்டக்காரர் வளையத்தை எறியக் கூடாது.

ിa யாடும் முறைகள்

1. வளையத்தை ஒரு கையால் தான் பிடிக்க வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு கையை (வசதியைப்போல) பயன் படுத்திக் கோள்ளலாம். -

2. இரண்டு கைகளாலும் வளையத்தைப் பிடிக்க. அனுமதி இல்லை. அது தவருகும் (Fஆ).