பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54."

17. எல்லைக் கோட்டைத் தொட்டுவிட்ட வளையம், எங்கு சென்று விழுந்து கிடந்தாலும் கவலையில்லை. அது ஆடுகளத் .தினுள் விழுந்ததென்றே கருதப்படும். " . -

மறுமுறை வளையம் எறியும் வாய்ப்பு (Reservice)

1, வளையம் எறிந்தாடும் போது (Servise) வலையைத் தொட்டால் அது தவருனதாகும் (Fault).

(வளையம் எறிந்தாடும்போது வலையைத் தொட்டுவிட்டு. மறுபுறம் கடந்து சென்று சரியான பகுதிக்குள் விழவேண்டிய பகுதிக்குள் விழுந்திருந்தால். அது சரியானது என்று கூறி முன்பு மீண்டும் ஒரு முறை எறிந்து வழங்க, அனுமதி இருந்தது. ஆனல் அந்த விதி மாறி. வலையைத் தொட்டாலே தவறு என்று புது விதி கிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.) *

2. வளையம் எறிகின்ற நேரத்தில், அடுத்த ஆடு களத்திலிருந்து ஒரு ஆட்டக்காரர் வந்துவிட்டாலும் சரி. அல்லது எறிந்தாடிய வளையம், அடுத்த ஆடுகளத்திலிருந்து இந்தப் பக்கம் வந்தாலும் சரி, அல்லது எதிர்பாராத,

அதிர்ர்ச்சிதரக்கூடிய கூச்சல்கிளம்பி ஆட்டக்காரர்களே கிலேகுலையச் செய்கின்ற சூழ்நிலை இருந்தாலும் சரி, அது கட்டுக் கடங்காத நிலைமை என்று கணக்கிடப்பட்டு, மீண்டும் ஒரு முறை வளையம் எறிந்து வழங்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

l

அந்த முடிவெடுக்கும் உரிமையும் நடுவருக்கே விடப்பட்

.1 - نانتیت این شه 3. ஆட்டம் கடந்து கொண்டிருக்கும்பொழுது, வளைத் -யம் ஒடிந்துவிட்டால் மீண்டும் ஒரு முறை வளையம் எறிந்து வழிங்கி) ஆழ்ட்ம்ெேதாடர் வாய்ப்புண்டு.:ள்ந்த வெற்றி

எண்ணுக்காக, வளையம் எறியப்பட்டதோ, அந்தி வெற்றி: எண்ணிலிருந்தே ஆட்டம் தொடரும். .