பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

விஆளயாட்டுக்களின் வரிசைகளிலே ஒரு தன. நூலாக வருகிறது வளையப் பந்தாட்டம் எனும் நூல்.

விளையாட்டுக்களின் வரலாறு ப ற்றி தினமணி சுடர் இதழுக்காக எழுதிக்கொண்டு வந்த நாட்களில், வளையப் பந்தாட்டம் பற்றியும் எழுத வேண்டுமென்று விரும்பினேன். முனைந்தேன். s - *

முயற்சி மொட்டிலேயே கின்றுபோனது. எந்த நூலி லும் இது பற்றிய விவரமான குறிப்புக்கள் இல்லாது போனதே காரணம். என்ருலும் என் ஆர்வமும் தேடும் பணியும் குறைந்து போகாமல், உள் மனதுக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிரு ந்தது.

ஒரு நூலில், வளையப் பந்தாட்டம் என்பது டென்னிஸ் கோயட்ஸ் என்ற இரு ஆட்டங்களின் இணைப்புதான் என்ற ஓர் வரியைப் படிக்க நேர்ந்தபோது, சிந்தையில் தேங்கிக்கிடந்த ஆர்வ நினைவுகள் சிலிர்ந்தெழுந்து கின்றன.

அவற்றைத் தொடர்ந்து, பல வாரங்கள், பல நூலகங் களுக்குப் படையெடுத்து, தேடிப்பிடித்து. தேனி மலர் தோறும் சென்று தேனெடுப்பது போல சேர்த்துக் கூடா கக்கொண்டு வந்து. உங்களிடம் நூலாகப் படைத்

திருக்கிறேன்.

எனது நோக்கம் பெரிது முயற்சியும் அவ்வாறுதான். எந்த அளவுக்கு இந்த ஆட்டத்தின் வரலாற்றுச்சுருக்கத்தை விவரமாக உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன் என்பை வாசகர்களாகிய உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

இந்நூலே எழுதும்போது, அவ்வப்போது அறிவுரைகள் கல்கி, உற்சாகப்படுத்தி எழுத உதவிய அகில இந்திய வளையப் பந்தாட்டக் கழகத் தலைவர் ஜனப் சங்கு ஹாஜி சையத் அப்துல் காதர் அவர்களுக்கு என் அன்பார்ந்த

நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். * -

வளையப்பந்தாட்டம் தோன்றிய காலத்திலிருந்து வந்த விதிமுறைகளைத்தான் இன்றும் நாம் பின்பற்றி ஆடி வருகிருேம். ஆட்டம் இப்பொழுது வேகமான ஆட்டமாக