பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60'

érunirp.org,80 (Baulking)

பிடித்த வளையத்தைக் கையிலிருக்கி உடன்ே (தொடர்ந்து) எறியாமல், எறியும் தருணத்தில் சற்று கிறுத்தி, தாமதமாக மறுதிசை பார்த்து எறியும் தன்மைக்கே ஏமாற்றுதல் என்று பெயர்.

கையுயர்த்தி எறிதல் (Over Hand)

எறியப்படுகின்ற வளையமானது ஆட்டக்காரரின் கையை விட்டு நீங்குகிற நேரத்தில், எறியும் கையின் முழங்கையானது அதே கையின் தோள் அளவுக்கு (சமமாக இராமல்) மேலுயர்ந்து போய் விடுவதையே கையுயர்த்தி: எறிதல் என்கிருர்கள். ! அவ்வாறு எறியப்படும் வளையமும் எறியப்படுகின் ம் நேரத்தில் 6 அங்குல உயரமாவது மேல் நோக்கிச் செல்வது. போன்ற தன்மையில் தான் அமைந்திருக்க வேண்டும்.

முன்புறமாக வைத்து (Fore Hand) எறிந்தாலும் சரி, அல்லது பின்புறமாகக் கை வந்து எறிந்தாலும் சரி (Back. Hand) கையுயர்த்தி எறிதல்' எனும் தவறுக்கு ஆளாக நேரிடும். இந்த விதி கடுமையாகவே பின்பற்றி கண் காணிக்கப்படும்.

தூக்கி வீசுதல் (Throwing) #

முறையோடு வளையத்தை எறிந்தாடாமல், விதிகளுககுபு புறம்பாக, எதிர்க்குழு பகுதிக்கு, வளையத்தை தாக்கி வீசுவதையே எறிதல் என்று அழைக்கின்றனர்.

காலம் தாழ்த்தல் (Delay):

வன்யத்தைப்பிடித்தவுடன் எறியாமல் சிறிது நேரம் , ஒத்து (ஒரு முயற்சியை எண்ணி தொன்ரித்து) பிறகு