பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

கையுடன் வளையம் செல்வதால் தான்." அதை எந்திச் செல்ல்ல் என்ற தவறுக்கு ஆளாக்கி விடுகிறது.

மெய்மேல் படுதல் (Body Touch)

- பிடி த்த வளையத்தை எறிகின்ற நேரத்தில், வளையு, மானது உடலின் ஏதாவது ஒரு பகுதியில் பட்டு விட்டாலும். அது மெய்மேல் படுதல்’ எனும் தவறுக்குட்பட்டதாகும்.

Gjā'āgā6b (Jumping)

வளையத்தை கையிலிருந்து எறியும் தருணத்தில்,

இரண்டு கால்களும் தரைக்கு மேலே தாவியவாறு

எறிவதையே குதித்தல் என்கிருர்கள். அது தவருகும்.

வளையத்தை எறியும் போது, ஏதாவது ஒரு காலில் தரைமீது கிற்கவேண்டும். அதாவது கால்களில் ஒன்ருவது தரையைத் தொட்டுக் கொண்டிருப்பதுபோல் இருந்துதான் ஆடவேண்டும்.

es(upāgīj;56i (Pressing)

பொதுவாக வலையோரமாக நின்று ஆடும்போதுதான் அழுத்துதல் என்ற தவறு நேரும்.

வளையம் எறிகின்ற நேரத்தில், கையும் தொடர்ந்து வரும் (Follow on). அவ்வாறு வராமல் அந்த செயல்முறை தடைசெய்யப்பட்டு, அதே நேரத்தில் மேல் நோக்கி வளையம் உயர்த்தப்படாமல், வேகமாகக் கீழ் நோக்கி எறியக் படுவதையே அழுத்துதல் என்கிருர்கள்.

srætą sosuầzsb (Stepping)

வளையம் எறியும் நேரத்தில் ஒரு காலடி (step) Gnas; † எறியக்கூடாது. அது தவருகும்.