பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63° &ngasö (Squeezing)

வருகிற வளையத்தைப் பிடிக்க முயலும்போது, வளையக்

ಪ್ರೊà_sag.rsdf ho! ) ஒன்றையெர்ன்று

தொடுவதுபோல பிடித்தல் அல்லது உள்ளங்கைகளுக் இடையே வளையம் எசுக்கப்படுவதுபோல் பிடித்தல்ஆகியவை வளையத்தைப் பிசைதல் என்று கருதப்படும்.

ஆகவே, வருகிற வளையத்தை இயல்பாகப் பிடிபபது போல்தான் பிடித்தாட வேண்டும்.

2. சில முக்கியக் குறிப்புக்கள்

வளையம் பிடித்தாடும்போது ஏற்படக்கூடிய தவறுகளே மேலே விளக்கமாகக் குறித்துக் காட்டியிருப்பதை ஆட்டக் காரர்கள் உணர்ந்து, அவற்றை ஆட்டத்தில் தவிர்த்து அவேண்டும்.

இனி, ஆடும்போது மேலும் கவனத்தில் கொள்கின்ற சில குறிப்புக்களைக் காண்போம்.

1. வளையம் எறிந்தாடிலுைம் (Service) அல்லது பிடித்து விளையாடிலுைம், வளையத்தை சரியாக ஆடாதவர் தவறுக்குள்ளாகிருர் அதல்ை தவறிழைப்பவருக்கு எதி ராட்டக்காரர் ஒரு வெற்றி எண்ணப் பெற்றுவிடுகிருர்,

ஆகவே, முடிந்தவரை, தான் தவறிழைக்காமல் ஆட முயல வேண்டும்.

2. தான் தவறிழைக்காமல் ஆட முயல்வது மட்டும் போதாது. முயன்றவர்ை. எதிராட்டக்காரரை வளையத்தை சரியாக ஆடவிடாமல் அல்லது தவறுக்குள்ளாக்குவது போல் ஆடவேண்டும். அதுதான், இந்த ஆட்டத்தில் சிறந்த ஆட்ட முறையாகும். * = * . . "A