பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

14. ஆடுகளம் முழுவதும் ஒடி ஆடி விளேயாடுகின்ற ஆட்டமாக வளையப் பந்தாட்டம் அமைந்திருப்பதால், நல்ல a Léopâr (Physical Fitness), a 1–gyptih (Strength) நெஞ்சுரம் (Stamina) வேண்டும். அதற்கான உடற்பயிற்சி முறைகளைச் செய்துகொள்ள வேண்டும்.

15. வளையத்தைப் பிடிக்கும்போது, "பிடித்து விடுவோம்’ என்ற நம்பிக்கையுடன் பிடித்தாட வேண்டும். சந்தேகத் தன்மையும், சஞ்சல புத்தியும், பய்ந்தாங் கொள்ளித்தனமும் இருந்தால்,மனதில் படபடப்புஏற்படும். அதல்ை உடல் உறுப்புக்களில் நெகிழ்ச்சித் தன்மை இல்லாத விறைப்பும், பரபரப்பும் (Tension) ஏற்பட்டு, வளையம் பிடிக்கும்போது தவறிட நேரிடும். ஆகவே, நீங்கள் தன்னம்பிக்கை நிறைந்த உணர்வுடனே ஆட வேண்டும்.

வளையப் பந்தாட்டம் ஒரு சிறந்த இன்பகரமான பொழுதுபோக்கு ஆட்டமாகும். பிடித்திடும்போதும் சரி, எறியும்போதும் சரி, ஓர் இனிய உணர்வு உங்கள் கினைவு க்ளுடன் தொடர்ந்து தழுவிச் செல்லும். அத்தகைய இன்பங் தரும் அரிய, எளிய, இனிய ஆட்டத்தை. எந்த வயதிலும் ஆடலாம் என்ற சீர்மிகு பெருமை பெற்றுள்ள வளையப் பந்தாட்டத்தை ஆடி மகிழுங்கள். * -

நலம் பயக்கும் நல்ல ஒர் ஆட்டம் என்று நானிலம் புகழ்ந்து ஆடுகின்ற வளையப் பந்தாட்டத்தை, வாருங்கள் விளையாடி மகிழ்வோம். வீரர் பெருமக்களாய் திகழ்வோம்.