பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுவரின் நிலையும் சைகை முறையும் (HAND SIGNALS)

வீரம் மிகுந்த போட்டியாக நடைபெறுகின்ற ஆட்டத் தில் பாங்குடன் பங்கு பெறும் இரண்டு குழுவினருக் .கிடையே நடுநாயகமாக விளங்குகிருர் நடுவர். -

"யார் நமக்கு வேண்டியவர்' என்பதைப் பற்றி கினேக் காமல், யார் நல்ல ஆட்டத்திற்கு வேண்டியவர் என்பதை யே கினைக்கும் நேர்மையாளராக அவர் திகழவேண்டும்.

ஆட்டத்தில் கண்ணுங் கருத்துமாக இருந்து கவனித்து, விதிகளைப் பின்பற்றி. விளையாட வழி வகுத்துத் தரும் நடுவர் அவர்கள், ஆட்டத்தின் விதிகளே முழுமையாகக்

கற்றுத் தேர்ந்தவராக இருப்பது மிகமிக முக்கியமாகும்.

ஆட்டக்காரர்கள் தவறிழைக்கும்போது, விசில் ஒலி மூலம் ஆட்டத்தை நிறுத்தித் திசைமாற்றும் சமயத்தி என்ன தவறுகளை அந்த ஆட்டக்காரர் செய்தார் என்பதை வாய்வார்த்தைமூலம் நடுவர் விளக்கிச் சொல்லவேண்டியது என்பது அவசியமில்லை. அது நடைமுறையில் செயல்படுத்த .ாததாகும் للا-{GLD L ،