உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளல் சீதக்காதி வரலாறு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பெயர்களே என்பதைத் தெரிந்து கொள்ள, சீதக்காதி கொண்டி நாடகம், சேகுனாப்புலவரின் தனிப்பாடல் திரட்டுப் போன்ற நூற்களைக் காண்பது அவசியமாகும். எனவருவது, வின்னன் கடலாதிக்கம் கொண்டவன் என்பதைக் குறிப்ப தாகும். 4. 'ஏழு பெருந் தரங்கத்திற்குரியவர்’ . ஆக.கி.பி.1319ல் 'மாபார்' படையெடுப்பில் மழை காரணமாக இராமேசுவரம் பகுதியில் ஒன்றரை மாதக் காலம் ஓய்வு கொண்ட 'குஸ்ரூகான்' கீழக்கரை அதிபதி யாகிய வின்னன் என்ற முஸ்லிம் மன்னரின் சொத்துக்களைக் கொள்ளையிட்ட தோடன்றி, அவர்தம் குடும்பத்தையும் குலைத்தான் என்பதை வெங்கடராமையாவின் மாபார் என் கின ற நூலின் குறிப்பு அறிவிக்கின்றது. மட்டுமின்றி, பதின் மூன்றாம் நூற்றாணடோடின்றி, அதற்கு முன்னரே கீழக்கரை யில் முஸ்லிம்கள் வாழ்ந்திருந்தனர் என்பதைத் திருப்புல் லானிக் கோயிலிலுள்ள கல்வெட்டும் இயம்பிக் கொண்டிருக் கின்றது. அக்கல் வெட்டின் சான்றினை இங்குத் தருவது அவசியமாகின்றது. திருப்புல்லாணிக் கோயில் கல்வெட்டுக் கூறும் சான்றினை, அடுத்த பக்கத்தில் காண்க.