உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளல் சீதக்காதி வரலாறு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214. வச்ரத் திருநாட்டு மன்னவன்செய் தக்கா தி பச்சைப் பரியான் பவனிவரும் வீதியெல்லாம் 215. தோரணங்கள் நாட்டிடுவார் தூபதீ பூரணகும் பம்பதிப்பார் பூம்பன்னீ 157 பங்கள்வைப்பார் ரால்தெளிப்பார் 216. வான்முகட்டுத் தோயும் மகமேரு நாட்டிடுவார் தேன்முழக்கும் பூங்குறிஞ்சி தெருக்க ளலங்கரிப்பார் 217. இருகுரும்பை போலுமுலை யேந்திழையா . ராடுதற்குத் திருகுகம்பை நாட்டித் தெருவை யலங்கரிப்பார் 218. மெல்லியதன் புட்ப விமானங்கள் தம்முடனே சொல்லரிய நீண்மகர தோரணங்கள் 219. கைவந்த சித்திரத்தாற் கண்களிக்கச் பௌவந்தத் திற்சூத்ரப் பதுமைபிடித் நாட்டிடுவார் செய்துவைத்த தாட்டிடுவார் 220. ஆசைகொள்ளு மின்னா ரவரவர்கள் தாங்கூடி வாசல்தொறும் நெய்விளக்கு வைத்துநிறை கும்பம் வைப்பார் 221: கன்னல் நடுவார் கமுகு நிரைத்திடுவார் அன்னமென வந்துசெம்பொன் னாலத்தி யேந்திடுவார்