188 24.சென்றேனைக் கைப்பிடித்தாள் தேச முமக்கென்று பேசிக்கொண்டாள் நன்றாச்சு தெனமகிழ்ந்தே நாட்டைச்சொன் னேன்வாரும் வீட்டுக் 25. என்றாள் அருந்துமென்றாள் லாகுந்தந் தாளிலைப் பாகுந்தந்தாள் மன்றா ரறிந்திடவே மாப்புட னேமனை போய்ப்புகுந்தேன் 26. புகுந்தேனை யாதரித்தாள் பூறுவ சிநேகம்போற் சோறுதந்தாள் எந்தத் என்தன் கென்றாள் கையி இறு தங்கள் உடல் மிகுந்த பரிமளமும் மீதினிற் பூசச்சவ் வாதுந்தந்தாள் . 27. தாளந் துணைமுலையாள் வாயிற் றம்பலந் தந்தாள்க ரும்பதுபோல் ஆளே யதேன்னசொல்வேன் குளி ராட்டிக்கொண் டேமச்சு வீட்டிற்சென்றேன் 28. வீட்டிற் பரிமளமுங் கட்டில் மெத்தையுஞ் சுற்றிய சித்திரமும் பூட்டுந் திரைத்துகிலுஞ் சொக்கப் பொற்கட்டி யாற்கட்டு மேற்கட்டியும் 29. கட்டு விதானமெல்லாம் நானே கண்டிருந் தேன்மனங் கொண்டிருந்தேன் பட்டு ரவிக்கைக்குள்ளே வைத்த. பச்சிள நீர்தந்தா ளுச்சிதமாய்
பக்கம்:வள்ளல் சீதக்காதி வரலாறு.pdf/219
தோற்றம்