உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளல் சீதக்காதி வரலாறு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 131. முட்டுக் காளவாய்போலே -தீண்டாமல் முழுகச்சொன் னாருடல் கழுவிக்கொண்டேன் கட்டிக்கொண் டெனைக்கொடுபோய் - நான்செய்த. காரியம் சொல்லித்தலை யாரிமுன்னே 132. விட்டிவன் பதனமென்றார் -அவனொரு வீட்டிக்குள் ளேயடைத்துப் போட்டுவைத்தான் கட்டோடே கிடந்துருண்டேன் விடிந்திடுங் காலைக்குள் ளேசிறைச் சாலைக்குள்ளே. 133. பெரியோர் பெருந்தலையார் இல்லாமல் பேயும் நாயுமயிர் பிடித்திழுத்துத் தரியா தெனை நடத்திக் -கொண்டுபோய்த் தாவூது கான்முன் னேவிடுத்தார். 134. பட்டாணி ராவுத்தர்மார் துரைமக்கள் பாளையக் காரர்கள் அனைவோரும் அட்டாள தேசத்துண்டோ -கள்ளனிவன் அடக்கமும் ஒழுக்கமும் பாருமென்பார். 135. எல்லோரு மொருமுகமாய்க் கூடிவந் திருக்கிற சமயத்தி னெருகத்திலே நில்லாமல் துரத்துமென்பார் - தவறுசெய் 136. வெட்டவா ளுறைவிடுவார் கிட்டவா வெனவுதைப்பார் நெறிகேடன் தன்முகத்தில் அறையுமென்பார் மிதிப்பார் சவுக்கெடுத்து வீசுமென்பார் கேட்பார் நல்லபலன் கிடைத்ததென்பார். கோபித்து -ஏதென்று