பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii கருத்துகளை வெளியிட அஞ்சி மறுப்பவன் ஏழையல்ல. அவனொரு கோழை. இந்நூலை ஆழ்ந்து படிக்கும்போது, முனைவர் சுப் புரெட்டியார் ஒரு சிந்தனைச் சிற்பி என உறுதியாக அறுதியிட்டு இறுதியாக இயம்ப இயலும். அணுவைத் துளைத்து.ஏழ் கடலைப் புகட்டிக் இறுகத் தறித்தது குறள் இதனை இவற்றிய திருவள்ளுவர் தன்னை உலகினுக்கே ஈந்து வான்புகழ் ஈட்டிய தமிழகத்தில் தோன்றினாலும் அந்நூல் காலத்தை வென்று, இனம், சாதி, சமயம், நாடு, மற்றும் மொழி முதலிய பல்வேறு பாகுபாடுகளைக் கடந்து, ஞாலம் டிேத்தும் அதுலாக, பொருளியல் பனுவலாக, வாழ்க்கைத் துணை துலக நீதி இலக்கியமாக இலங்குகிறது. கற்க கசடறக் கற்பவை கற்றபின் திற்க அதற்கத் தக (391) இதில் எழுத்துக்கள் மட்டுமே அடங்கிய இத்திருக்குறளுக்கு இத்துக் காட்டாக வழிபடத்தக்க, தகுதிமிக்க திருக்குறள் . திகழ்கிறது என்பது தெளிவு. அகர முதல எழுத்தெல்லாம். எனத் தொடங்கும் முதல் குறட்பாவில் அ' எனும் உயிரில் அரும்பி, உயிர் மெய்யில் மலர்ந்து ர்ந்து, கூடி முயங்கப் பெறின் என்னும் ஈற்றடி அடங்கிய இறுதி 1830 ஆவது குறட்பா 'ன்' என்னும் மெய்யில் முடிகிறது. வாழ்வியக்கமும் உயிர் உடலில் இணைந்து, உயிர் மெய்யாக இயங்கி, இறுதியில் உயிர் உடலிலிருந்து விலகி, மெய் எனப்படும் உடல் மட்டும் எஞ்சி அழிகிறது. இத்தகைய மெய்யறிவு திருக்குறளில் புலனாகிறது. 螺 િ 醬 င္ဆိုႏိုင္ဆို 蕊