பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iC3 எண்ணும் எழுத்தும் தோழமை நெறி, நன்னெறி (சைவம் சரியை, கிரியை யோகம், ஞானம் அறம் பொருள் இன்பம் வீடு குறிக்கோள் என்பவை. நான்மணிமாலை நூலின் பெயர். ஐந்து: ஐந்தெழுத்து மந்திரம் சிவாய நம: பஞ்சபாண்டவர்கள், பஞ்ச சம்ஸ்காரம் தாபம், புண்ட்ரம், நாமம் மந்திரம், யாகம்). ஐம்பொறிகள். ஐம்புலன்கள் கன்மேற்திரி யங்கள், ஞானேந்திரியங்கள், ஐம்பெரும் பூதங்கள், ஐம்பெருங் குழு, பஞ்சலிங்கம் அப்பு முதலியன) பஞ்சாங்கம் - கரணம் திதி, நட்சத்திரம், முதலியன ஐந்திணை விளக்கும் நூல். பஞ்ச வேள்விகள் - தேவ, பூத பிதுர், நர. பிரம்மவேள்விகள் பரம், வியூகம், விபவம் அந்தர்யாமி, அர்ச்சை இறைவன் நிலைகள் (வைணவம் ஆறு அறுசுவை இனிப்பு உவர்ப்பு. கார்ப்பு, கைப்பு துவர்ப்பு புளிப்பு, ஆறு சமயம் (சைவம், வைணவம் சாக்தம், செளரம் காணபத்தியம், கெளமாரம் என்ற சமயங்கள். ஆறுபகைகள் - காமம். குரோதம், மதம், மோகம், உலோபம், மார்ச்சரியம் இவை உட்பகைகள் மூலப்படை கூலிப்படை, நாட்டுப்படை. காட்டுப்படை, துணைப்படை பகைப்படை இவை புறப்படை கள் முருகனது ஆறுபடை வீடுகள் ஆறு முகம். ஏழு: ஏழுமலையான். ஏழு குல பர்வதங்கள் இமயம், மந்தரம், கைலாயம், வடவிந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி என்பவை ஏழு உலகங்கள் பூ, புவ, சுவ, மக, ஜந. தப, சத்திய என்பவை மேல் ஏழு உலகங்கள், அதல, விதல. சுதல, நிதல. தராதல, ரசாதல, மகாதல கீழ் ஏழு உலகங்கள். சப்தரிஷிகள் (அத்திரி, வசிட்டர், காசியபர், கெளதமர், பரத்வாசர், விசுவாமித்திரர், சமதக்னி என்பவர்கள்). சப்த தாண்டவம் - ஆனந்தத் தாண்டவம், சந்தியா தாண்டவம், கெளரிதாண்டவம், வ. வா. சி - 9