பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் i{}{ திரிபுரதண்டலம், காளிதாண்டவம், முனிவர் பொருட்டு நடித்த த ண்டவம், சங்காரத் தாண்டவம் என்பன. ஏழு தீவுகள் சம்பு பி.லட்சம். குசம், கிரெளஞ்சம், சாகம், சான்மலி புட்கரம் என்பன. எழுநரகங்கள் - அள்ளல், இசொளரவம், கும்பிபாகம், வடாசலம். செந்துத்தானம், பூதி, மாபூபதி என்பன. ஏழு நாகங்கள் - தக்கன், காமன் , காலன், வசு. வாசுகி, அனந்தன், கபிலன் என்பன. ஏழு நகரங்கள் அயோத்தி, மதுரை மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை என்பன. ஏழு மேகங்கள் 'சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்கரித்தம், துரோணம் காளமுகி, நீலவருணம் என்பன. சப்தவிடங்க தலம் திருவாரூர், திருநாகைக்காரோணம், திருநள்ளாறு, திருமறைக் காடு, திருக்காறாயல், திருவாய் மூர், திருக்குவளை என்பன. எட்டு: எட்டெழுத்து மந்திரம் ஓம் நமேர நாராயணாயி, எட்டு குலடர்வதங்கள் இமயம், மந்தரம், கைலாயம், விந்தியம், நிடதம் ஏமகூடம், நீலம், கந்தமாதனம் என்பன. எட்டுத்திக்குகள் (கிழக்கு. தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மேற்கு. வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு என்பன. எட்டுத்திக்குப் பாலகர்கள் இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன் ஈசானன் என்பவர்கள். எட்டு வசுக்கள் - அனலன், அணிலன் , ஆபத்சைவன் , சோமன் தரன், துருவன், பிரத்யூஷன், பிரபாசன் ஆகியோர்). எண்வகை சித்திகள் அட்டமா சித்திகள் - அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. எட்டு யானைகள் அட்டதிக்கஜம் - ஐராவதம், புண்டரிகம், வாமனம், குமுதம், அஞ்சம், புட்பதக்தம், சார்வ பெளமம், சப்ரதீபம் என்பன. எட்டுத் தொகைநூல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு கலித்தொகை, புறநானூறு, பரிபாடல் பதிற்றுப்பத்து என்பன. எண் சுவை நகை, அழுகை, இழிவரல்