பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii கம் மனித வாழ்க்கையே செயலற்று, உடைமை பும் உயிர்களையும் இழந்து மக்கள் இன்னலுக்குட் கூகியக் கத்தியால் கனியை அறுத்து, அருந்தி, கவைக்க இயலும், அதே கருவி மாற்றானுடைய கழுத்தை - கால்லவும் பயன்படும். தாய் துன்புறுத்தினாலும் குழந்தை 'அம்மா என அலறி அன்னையை நாடி ஆ ஐக்கிறது என்றாளும் தன்னருமை மழலையை அன்பால் ஆதரவளிக்கிறாள். நன்மையை நல்குவதும், இலையை விளைவிப்பதும், விலக்குவதும், மழையே. ஒரே கருவி இருவேறு வினைகளை நிறைவேற்றுகிறது. ஆக்கலும் அழித்தலு:ம் ஆகிய இருவேறு பணிகளை நிறைவேற்ற ல்ல்வைன் இறைவனே. வானியக்கத்திலும் இறைமையும் தாங்கைகம் ஒலிகுகிறது. கெடுப்பது.ம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே கடுப்பதும் எல்லாம் மழை (15) லான்போய்ப்பின் கக்கள் வாழ்வை அழிக்க வல்லதும், க: சூன்ஜி துன்புறுபவர்களுக்குத் துணையாக அமைந்து ஆதரவளிப்பதும் மழையே மழைப்பொழிவு, இறைமை தாய்மை ஆகிய முக்கூறுகளிலும் திருக்குறள் விளக்கம் மூலம் நூலாசிரியர் ஒருமைப்பாட்டை உணருகின்றார். 'இல்லாள் எனும் சொல் வாழ்க்கைத் துணைநலம் பதிகத்தின் ஒரு குறட்பாவில் மட்டும் குறிப்பிடுகிறது. மனைமாட்சி இல்லாள் கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் (52) 父 في بي عبددت 3.3% இல் எனும் உயிரும் மெய்யும் இணைந்த ஈரெழுத்துச்