பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 13: சொற்களை வழங்கும் முறை அறிந்தவர்கட்கும் ஒரு கடமை உண்டு. அஃதாவது அவர்கள் மன்றத்தில் கூடியிருப் போரின் செல்வியை பொருத்தமான நேரத்தை ஆராய்ந்து இடைதெறிந்து நன்குனர்ந்து சொல்லுக சொல்லின் தடைதெரிந்த நன்மை யவர் (7.12) என்பது பொய்யாமொழி. இவ்விடத்தில், நீட்டோவை வாசியா நின்றான் குறிப்பறிய அட். தவன்தன் மரம் என்ற முன்னோர்வாக்கையும் சிந்திக்கலாம். அறிவுமிக்கவர்களின் நடுவில் தாமும் அறிவு மிகுந்தவர்களாகப் பேச வேண்டும் அறிவு குறைந்த வர்களின் முன் தாம் ஒன்றும் அறியாதவர்கள் போல் இருக்க வேண்டும். ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்; வெளியார்முன் வான்கதை வண்ணம் கொளல் (7.14) என்பது வள்ளுவம். தம்மைவிட அறிவு முதிர்ந்தவர்களின் கூட்டத்தில் முந்திரிக் கொட்டைபோல் முந்திக் கொள்ளாமல் அடக்கமாக இருத்தல் வேண்டும். அவ்வியல்பே நல் இயல்புகள் என்று நவிலப் பெற்றவைகள் அனைத்திலும் மிக்க

நல்லியல்பாகும். நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவுச் செறிவு(7.15) என்பது வள்ளுவர் வாக்கு, கற்றவர்கள் தம்மைப்போல் கற்றவர்களின்