பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧毒5 பனப்பெருக்கம் 音 தீமை இல்லாதவழியில் சேர்த்த பொருளாக இருக்க வேண்டும் என்பதும் அந்தப் பொருள் அறம் பயக்கக் கூடியதாகவும் இன்பம் பயக்கக் கூடிய தாகவும் இருக்க வேண்டும் என்பதும் அவர் வற்புறுத்தும் கருத்துகளாகும்.

袋了 அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து தீதின்றி வந்த பெருள் (754) என்பது பொய்யாமொழி மேலும் அவர் கூறுவது அருளோடும் அன்போடும் வந்த பொருளாக இருக்க வேண்டும் அருள் இல்லாமல்ட அன்பு இல்லாமல் பொருள் சேர்ப்பது கூடாது. அவ்வாறு சேரும் பொருளை ஏற்றுக் கொள்ளாமல் தள்ளி விடவேண்டும். அருளொடும் அன்பொடும் வாரதப் பொருளாக்கம் புல்லார் புரள விடல் (755) என்பது அவர்தம் பொருள் பொதிந்த பொன்னுரை. புல்லார் புரளவிடல் என்பதை ஆழ்ந்து நோக்க வேண்டும். பொருள் ஈட்டும் துறையில் தூய்மை வேண்டும் என்று வற்புறுத்துவதற்காகவே அப்பெருமான் வினைத் தூய்மை' அதிகாரம் - 66) யிலும் இந்தக் கருத்தை வலியுறுத் தியுள்ளார். பெற்ற தாய் பசித்துன்பத்தால் வாடுவதாக இருந்தாலும் சான்றோர் பழிக்கும் செயலைச் செய்யக் கூடாது (656) என்றும், பழியை மேற்கொண்டு ஆக்கம் பெறுவதைவிட வறுமையே உயர்ந்தது 1657) என்றும், பிறர் வருந்தும்படியாக ஈட்டிய பொருள் எல்லாம் ஈட்டியவரே வருந்தும் படியாகப் போய்விடும் 1658) என்றும், தீவினையால் பொருள் செய்து காத்தல் பச்சை மண்கலத்துள் நீர் பெய்து அழிய வைப்பது