பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi இடைவிடாத முயற்சி செயலுக்குரிய சிறப்பை நல்கும். ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித் தாழனது உஞற்று பவர் (629) மின்றி, இடைவிடாது தொடர்ந்து செயலில் ஈடுபடுவர் செயலுக்குத் தடையாக அமையும் இவினையின் விளைவை தோல்வியுறச் செய்வர். மேற் காலும் இருஇருக்குறள்கள் மனித மேம்பாட்டுக்கு ஆதர ஆன்த்தும், வாழ்வுக்கு ஆறுதலை வழங்கியும் ஊக்கு இக்ன்ேது.ை திருக்குறளை ஆழ்ந்து நுட்பமாகக் கற்கும்போது ஒரு சில கருத்துகளை முரண்பாடாகத் தென்படும் என ஒரு சிலர் கூறுவர். ஒரே கோணத்தில் ஒரு குறிப்பிட்ட திைைடிவில் இருக்குறளை நோக்கும்போது முரண்பாடு இயல்பாக எழுவதில் வியப்பன்று. முரண்பாட்டை அலாசிரியர் சான்றுகளுடன் வன்மையாக மறுப்பது பாராட்டுதலுக்குரியது. திருக்குறள் நெறியை எக்காலத்தும் எவ்விடத்தும் எவராலும் வழிபட இயலும், இயலாமையால் தன்னலத் தாக்கத்தால் தூய்மை, வாய்மை, நேர்மை பொறுமை முதலிய பல்வகைப் பண்புகளை வழிபடத் தவறியவர்கள், திருக்குறள் நெறி இக்கால உலகியலுக்கு ஒவ்வாது எனப்புறக்கணித்து அஞ்சி ஒதுங்குவர். மனித வாழ்வு உய்ய, திருக்குறள் நெறியே ஏற்புடையது என்ற கொள்கைப் பற்றை உறுதியுடன் செயல்படுத்த விரும்புவரே, முரண்பாடான கருத்துகளிலும் மெய்யறிவை உணர்ந்து வாழ்க்கையில் உயர்வர். எண்களின் ஏற்றத்தை எளிமையாக விளக்கும்