பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

357 டெனியாரை மதித்தல் முதல் தலைமையாசிரியனாகப் பணியாற்றி என்னுடன் பணியாற்றிய துணையாசிரியர்கள் இருவர். உள்ளூர் வக்கீல் நண்பர் ஒருவர் துண்டுதலால் எனக்கு நற்புகழ் குவிகிறது என்ற பொறாமையினால் மொட்டை மனுக்கள் போட்டு தொல்லைவிளைவித்தார்கள். இறைவன்மீது பாராத் தைப் போட்டு சமாளித்துக் கொண்டேன். அவர்களில், ஒருவர் வேறிடத்தில் தலைமையாசிரியராகித் தமது 35-ஆம் வயதி லேயே மாண்டார். வக்கீல் நண்பரும் தாரம் இழந்து நிம்மதியற்ற வழ்வில் உழன்று வாழ்ந்து தமது 65 வது அகவையிலே இறந்தார். காரைக்குடி வாழ்வில் 1950-60 அழகப்பர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியனாகப் பணியாற்றிய காலத்தில் அவதூறு வழக்கைக் கற்பனை செய்து தொல்லை விளை வித்தார் உடன்பணியாற்றிய ஆசிரியர் ஒருவர். இறை யருள் இருந்தமையால் கம்பன் அடிப்பொடி சா. கணேசன், பெரும் புலவர் இராய.சொக்கலிங்கன் துணையாலும் நகரத்தார் பெருமக்கள் ஆசியாலும் அத் தொல்லை ஆதவனைக் கண்டபனிபோல அகன்றொழிந்தது. மனத்துக் கண் மாசில்லாத வாழ்க்கையே காரணம் என்பது எனக்குப் புரிகிறது. தொல்லைக்கு மூலகாரணமாக இருந்தவர் வாழ்கின்றார். தாரம் இழந்து பல்வேறு நோய்களால் தாக்குற்று, நிம்மதியற்று வாழ்கின்றார். ' ' ' ' ' + ' ' ' ' '... ೩.೯೪ யபோது 1941-50) திருப்பதியில் திருவேங்கடவன் அடிவாரத்தில் அமைந்துள்ள திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் முதல் நிறுவனப் பேராசிரியன் துறைத் தலைவனாகப் பணியாற்றிய காலத்தில் (1960-77) என் 1. புணர்ச்சிமகிழ்தல்-1 (ill- அதி)