பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii நூலாசிரியர் தன் ஆசிரியர், அருள் தந்தை ஜெரோம் 'டி' செளசாவை நினைவுகூர்கிறார். பல்லாண்டுகளுக்குப் பின்பு, அருள் தந்தை மாணாக்கனைச் சந்தித்தபோது Are you re subbu with number 306? gren esteres u fsgå @sou நம்மவர் மறக்கவில்லை. மேலும் அருள் தந்தை ஆசிரியப் பெருந்தகையின் நினைவாற்றல் வியக்கத்தக்கது. திரு. சுப்புரெட்டியார் கல்லூரி இளநிலை அறிவியல் பட்ட வகுப்பில் பயிலும்போது வரிசை எண் 306. இம்மூன்று இலக்கங்களைக் கூட்டினால் ( 3+0+6:9) 9 எனும் எண் உருவாகும், 3.6.9 ஆகிய மூன்று எண்களும் மூன்றால் வகுபடும். இடைவெளியும் 3. இம்மூன்று எண்களுக்குள் ஒற்றுமையை அறிகிறோம். 3. முப்பாலைக் குறிப்பிடுகிறது. நூலாசிரியர் திருக்குறளில் ஈடுபாடுடையர். இந்நூல் முப்பாலுக்குத் தொடர்புடையது. 6. ஆறு. நீரோட்டம் முன்னோக்கிப் பாயும். பேராசிரியர் முற்போக்கு எண்ண முடையவர் ஆறு - நெறி. அன்னார் திருக்குறள் நெறியை இயன்றவரையில் வழி படுவர். கூட்டு எண் 9 'ஒன்டான் மணிகள் தங்கத்தாலான ஏடுகளில் கலைமாமணியின் வாழ்க்கை வரலாறு ஒன்பான் மணிகளால் பொறிக்கப்படத்தக்கது. மேன்மையான வாழ்க்கை யைத் தொடருகிறார். வளரும் தலைமுறைக்கு எடுத்துக் காட்டாக இலங்குகிறார். சுழியம் மூன்றுக்கு ஆறுக்கும் இடையே அமைந்த இலக்கம். பேராசிரியரின் முழுமையான, செழுமையான, வரன்முறைக்குட்பட்ட வாழ்வுக்கு ஒரு எளிய குறியீடு. வட்டவடிவமான சுழியத்துக்கு எல்லை உண்டு. ரெட்டியார் வ, வா. சி - 2