பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம் இருக்கினும் நிற்கும் போதும் இரவுகண் துயிலும் போதும் பெருக்கென நடக்கும் போதும் பொருந்திஊண் துய்க்கும் போதும் முருக்கியல் கனிவா யாரை முயங்கிநெஞ்சு அழியும் போதும் திருக்கண உடைய நம்பா ! சிந்தைஉன் பால தாமே ! - அதிவீர ராம பாண்டியனார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் மூலம் கற்ற சில குகள்களைத் தவிர திருக்குறளை முறையாகக் கற்கத் ாடங்கியது1939-இல், ஒதற் கெளிதாகி உணர்தற் கரிதாகி க்கும் குறட்பாக்களை அசை போட்ட வண்ணம் 2001-இல் 'திருக்குறள் தெளிவு என்ற நூல் 1ளியிட்டேன். அது தொடங்கி அவ்வப்போது தோன்றும்