பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii பணியாக அழைத்து தொண்டாற்றியவர். உலகப் பொதுமறை வான திருக்குறளுக்காகத் தனியொரு நூலகம் (1000 ச.அடி அளவுள்ள இடத்தில்) நிறுவி, ஆண்டு விழாக்கள் கொண் டாடியும், கட்டுரைகள் எழுதியும் சொற்பொழிவுகள் நிகழ்த் தியும் திருக்குறள்நெறியை மிக்க ஆர்வத்துடனும் ஈடுபாட்டு 1.லும் டிரப்புகிறார். இத்தகைய பேரன்பரிடம் திருக்குறள் பந்திய இந்த நூல் அணிந்துரை பெற்றது இந்நூலின் தனிச்சிறப்பும்பேறுமாகும். இராமசேதுப் பணியில் ஒரு சிறு அணில் ஆற்றிய தொண்டுபோல், தமிழ் மறைக்கருத்து களைப் பரப்பிவரும் அடியேனின் பேறும் ஆகும் என்பது மிகைவன்து. அணிந்துரை பெற்றது. திருக்குறள் தொண் டருக்கு என் இதயங்கனிந்த பாராட்டுக் கள். நன்றியையும் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். குஜராத் உயர்நீதிமன்றத் தலைமை நீதியரசர் (ஓய்வு) பி.ஆர். கே.குலகிருட்டிணனை அறியாதவர்களே இரார். இவர் தம்மாணாக்கப்பருவம் முதலே தமிழார்வம் மிக்கவர். தமிழ் முனிவர் திரு.வி. கல்யாண சுந்தர முதலியார் (திரு.வி.க) மீது அளவற்ற மதிப்பும், மரியாதையும் கொண்டு மாணாக்கப் பருவத்திலேயே மணவழகர் மன்றம்’ நிறுவி அதன் ஆதரவில் இன்று வரை பல்வேறு இலக்கியக் கூட்டங் களை நடத்திவருபவர். இதனைத் தவிர பல்லாண்டுகளாக இயல், இசை நாடக மன்றத் தலைவராகவும், பல்லாண்டு களாக விக்டோரியா இன்சிடியூட் (பழம் பொருள் கிடைக் கும் இடம் தலைவராகவும் பணியாற்றி வருபவர். இதனால் Iர்தம் கலையார்வத்தை நன்கு அறிய முடிகிறது. --- தமிழ்ப் பற்றும் சமயச் சிந்தனையும் அவர் 姿。 .ே மனம் கல்யாணம்; அழகர் - சுந்தரர்; மன்றம் கழகம்,