பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு பயன்பட்ட நூல்கள் அழகரடிகள் : திருக்குறள் அறம் (கழகம்) ஆழ்வார்கள் : நாலாயிரத் திவ்விய பிரபந்தம் (கி.வேங்கடசாமி ரெட்டியார் பதிப்பு) ஆழ்வார்கள் : நாலாயிரதிவ்விய பிரபந்தம் (பெரிய வாச்சான் பிள்ளை உரை) இளங்கோவடிகள் : சிலப்பதிகாரம் நாவலர் வேங்கடசாமி நாட்டார் பதிப்பு ஒளவையார் : நல்வழி கம்பர் : கம்பராமாயணம் பாலகாண்டம் ( வை.மு.கே. உரை) கம்பர் : கம்பராமாயணம் அயோத்தியா காண்டம் (வை.மு.கோ. உரை) கம்பர் : கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம் (வை.மு. கோ. உரை) கம்பர் : கம்பராமாயணம் சுந்தரகாண்டம் (வை.மு. கோ. உரை) கம்பர் : கம்பராமாயணம் யுத்த காண்டம் (வை. மு கோ. உரை) கிருஷ்ணவேணிஅம்மையார் : செம்பொருள் (முமூட்சுப்படி) திருமலை - திருப்பதி தேவஸ் தானம், திருப்பதி.