பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 'ರ್”ì: 爱 ཧཱ། ജ്ജ് இந்நூலாசிரியர் பற்றி 19 ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (1941-50) 210 ஆண்டுகள் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி - தமிழ்ப் பேராசிரியர் துறைத்தலைவர் (1950-50) 3. திருவேங்கடப்பல்கலைக் கழகத் தமிழ்த் தலைவர் (1960-70) 1.15 திங்கள் தமிழ்க் கலைக் களஞ்சிய முதன்மைப் பதிப்பாசிரியர். 2.18 திங்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் - காஞ்சித் தத்துவ மையம் மதிப்பியல் பேராசிரியர். 3. சென்னைப் பல்கலைக்கழகம் - தமிழ் இலக்கியத்துறை வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியர். 4. மதிப்பியல் இயக்குநர் மரபியல் பண்பாட்டு நிறுவனம் (சென்னைப் பல்கலைக்கழகம்)

§ 鑽 திருப்பதி, மதுரை, பெங்களுர், மைசூர், திருவனந்தபுரம், சென்னைப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு பணிகள் - பொறுப்புகள். 14 நூல்கள் பரிசு பெற்றவை. பத்துக்கு மேல்- பல்வேறு நிறுவனங்களின் மூலம்.