பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiv இவரது ஆசியால் இந்த நூல் தமிழ் கூறு நல்லுலகம் எல்லாம் உலாப் போந்து மக்களை நல்வழியில் உய்க்கப் பணிபுரியும் என்பது என் அதிராத நம்பிக்கை. இந்நூல் வெளிவருதற்கு முதற்காரனமாக இருந்தது சிவபுரம் பொருள். அதனை நினைந்து அமைகின்றேன். சிறக்கத் தக்கது கருவையான் திருவடி நேயம்'; மறக்கத் தக்கது மற்றுள சமயத்தின் மயக்கம்!, துறக்கத் தக்கது.இவ் உடம்பை, யான் என்னுறு தொடர்பு'; பிறக்கத் தக்கது. சிவானந்த வாரியின் பெருக்கே’ - அதிவீரராம பாண்டியனார். வேங்கடம்" அடியேன் A) 18, அண்ணாநகர், ந. சுப்புரெட்டியார். சென்னை 80 துெ. 4క్షి .ேஇருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி - 80.