பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 i கடவுள் வாழ்த்து கடவுளின் தன்மையை உணர் பெற வேண்டும் அறிவு பெறப்பெ متم ாட்டி உணர்வதே சிறந்த பயனாகும். கடவுள் அறிவைத் துய அறிவு வாலறிவன் என்று விதந்ததனால் கல்வி அறிவு ஐயந்திரிபுகளாகிய கசடுகளோ وعتين ****** جينية - - பற்றும் பதற்றமுமுடைய அழுக்கும் கூடியது என்பது அறிவாகிற தூய அறிவில் நெடுக ஈடுபட வேண்டும். இடைவிடாமல் ஈடுபடுவதற்காகவே தொழார் என்னும் சொல் அந்த இடைவிடாமைப் பயிற்சியைப் புலப்படுத்திக் கொண்டு தொழா அர் என அளபெடையில் நீண்டு நின்று விளக்கு கின்றது. ம் கற்றவர் தாள்களைவிட வாலறிவன் தாள் பேரின்ட பயப்பதாதலால் நற்றாள் நல்லதாள் என்று குறிப்பிட்டார். இவையெல்லாம் செய்யுட் கருத்துகளை எப்படி எப்படி ஏற்கவேண்டும் என்னும் பொருள் நயங்களுக்கு உரியன. இத்தகைய நயங்கள் ஒவ்வொரு குறட்பாவிலும் மின்னி மின்னிக் கற்போர்க்குக் கழிபேர் உவகையை நல்குகின்றன. மக்கள் மனம் சிறந்த ஒரு பொருளை பற்றி எண்ணத் தொடங்கினால் அந்தப் பொருளை மக்கள் வடிவில் வைத்தே எண்ண முடியும் யாரேனும் சான்றோர் ஒருவரின் வடிவில் வைத்துதான் எண்ண முடியும். புலன்கள் ஐந்தனுள் செவியே வளர்ச்சியால் முற்போக்கு உடையது என்றாலும், ஒலி வடிவாய் எண்ணம் அமைதல் அரிது. அதற்கு கண் மனத்தொடு இயைந்து நின்று எண்ணங்களுக்கு வடிவு நல்கி நிலை பெறச் செய்து வரும் ஆற்றல் உடையது. செவி முதலியவை மூளைக்கு வேறாக அமைந்து தொடர்புபட்டுள்ளன என்றும்,