பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 2芝 இத்தத் தலைமைப் பாடுதான். கெடுக்கும் உரிமை உடைய வர்க்கு எடுக்கும் உரிமையும், எடுக்கும் உரிமை உடைய வக்குக் கெடுக்கும் உரிமையும் இருந்தால் மட்டும் தான் அது முழு உரிமை ஆகும். இத்தகைய முழு உரிமை ஆண்டவன் அருளுக்கு மட்டுமே உண்டு வேறு எதற்கும் இல்லை. கெடுப்பது:டம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே அடுப்பது உம் எல்லாம் மழை (15) என்பது வள்ளுவம் ஈண்டு வள்ளுவர் பெருமான் எல்லாம்: என்னும் எஞ்சாமைச் சொல்லையும் இட்டு மழைக்கு முழு உரிமை திரட்டிச் சிறப்புத் தருதலால், அம்மழையை ஆண்டவன் அருளே என்று பெரியோர் போற்றுவர். திருப்பாவை, திருவெம்பாவை, திருமந்திரம் முதலிய அருள் நூல்களில் அம்மையை அருள் சக்தியை ஆற்றலை உருவகம் செய்து போற்றுதலாலும் இவ்வுண்மையை மேலும்