பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிந்தனைகள் 2本 盖 துறத்தல் பற்று நீங்குதல், நந்தார் பற்று நீங்கினவர்கள். டியை இறந்தாரை எண்ணிக் கொண்டற்று அடங்கியுள்ள உவமையால் விளக்குவர் ான் இறந்தார் என்ற சொல்லில் உயர்தினை, னை உயிர்கள் அனைத்தும் அடங்கும். உலகம் து முதல் இறந்தவர்களின் எண்ணிக்கை அளவுபடாதது. பறவைகள், விலங்குகள் இவற்றையும் சேர்த்துக் ई६ ई யின் அளவு மேலும் அளவுபடாமல் ம் அங்ஙனமே துறந்தவர்களின் பெருமை அளவுபடாமல் நிற்கும். ஒன்று. இரண்டு என்று எண்ணிப்பார்ப்பது இம் பொருளன்று அவர் பெருமை உணர்வில் புலப்படும்படி இடைவிடாமல் மக்கள் வியந்து எண்ணிக் கொண்டிருப்பதையும் கருதிக் கொண்டிருப்பதையும் நினைவூட்டும். (2) அறம் ஆண்டார் 3 இங்கு இருமை என்ற சொல் ைமறுமைகளைக் குறிப்பதுடன் நன்மை - தீமை, அறிவு அறியாமை, உயர்வு - தாழ்வு பிறப்பு - இறப்பு முதலாக ண்டாக வரும். இம்மையான வாழ்க்கைக் கூறுகளை க்கும். இங்ஙனமே மறுமையையும் சிந்திக்கலாம். இப் பிறவி மறுபிறவி என்னும் இம்மை மறுமைகளின் இயல்புகளை நாகத் தெரிந்தவர்களே இப்பிறவியில் அவற்றிற்கேற்றபடி ாருத்தமாகக் கடமைகளைச் செய்ய முடியும் ஈண்டு அறம் சொல் கடமையை உணர்த்துகிறது. இங்ங்ணம் கடமை கொண்டவர்களின் பெருமை உயர்ந்தது.