பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 30 சய்யாமல் இல்லை. ன்றால் எனக்கு ν ሯ: لا يمير fii, Lito லும் இயன்ற ம் நம்மால் கவனிக்க முடியாது என்றும் நொண்டிச் ona (Lame Excuses) சொல்லப்பட்டு வரும் களுக்கு இக்குறட்பா மறுப்பாக உள்ளது. சாக்கு போக்குகள் வள்ளுவர் பெருமானுக்குப் பிடிப்பதில்லை; அவர் புவதும் இல்லை. வாழ்வில் ஒவ்வொரு ம் பயனுள்ளதாய் இருப்பதே முக்கியம் அது தனக்கும் - ੋਂ அறம் என்பது யாது? செயலா? சொல்லா? எண்ணமா? ஐயம் வள்ளுவர் பெருமான் இம்மூன்றும் தேயாகும் என்ற கருத்துடையவர். இம்மூன்றனுள் தம் சொல்லுக்கும் எண்ணமே அடிப்படையா சல் எண்ணத்தின் தூய்மை முதன்மையானது. ஆகையால் மணத்தில் மாசு இல்லாத தன்மை பெற வேண்டும்; அறம் அவ்வளவே. மனம் மாசு நீங்காமல் செய்யும் செயலும், ു് சொல்லும் வீண் ஆரவாரமானவை. அறம் அல்ல. o மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற (34) என்பது வள்ளுவம். இதனைச் சோம்பல் உடையோர் தமக்குச் சாதகமாக அனைத்துக் கொண்டு செயலின்றி இருந்து 3. ão : விடுகின்றார்கள். ஆனால் திருவள்ளுவர் இந்த அதிகாரம் முழுமையும் அறம் என்பதைச் செயல் முகத்தில் வைத்தே |கின்றார். இதற்கு உள்ளொன்று புறமொன்றாக ல் இரண்டும் ஒத்திருக்க வேண்டும் என்பதற்காக அறச்