பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

釜を வாழ்வியல் சிந்தனைகள் 32 z. இயன்றது அறம் 35) 'அறம் செய்க'136) கடற்பாலது அறனே40 என்றெல்லாம் ஆசிரியர் அறத்தைச் செயல்முகமாக்கினார். அறம் நினைக்க அறம் சொல்க என்றெல்லாம் சொல்லாமல் 'அறம் செய்க எனச் செய்கை வகையில் எடுத்துக் காட்டினார். ஒளவைப் பாட்டியும் அறம் செய விரும். ஆத்திசூடி எனச் செயல் வடிவில் அறிவுறுத்து { ، ، و هم ماه مه ರ್ಛಿಫಿಕ ಥ್ರ! கூாதற்குரியது". ما تهتمع அறம் செய்வதில் தயக்கமோ காலம் தாழ்த்தவோ ஒத்தி வைத்தலே கூடாது இப்போது இளமைப் பருவம், ஆகையால் அறத்தைப் பற்றிக் கவலை வேண்டா, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று புறக்கணிக்கக் கூடாது. இளமை முதற்கொண்டே அறம் செய்ய வேண்டும் அவ்வாறு செய்யும் அ.ே அழிவு வருங்காலத்தில் அழியாத துணையாக நின்று கணக்கும். அன்றறிவாம் என்னாது அறம்செய்க; மற்று.அது பொன்றுங்கால் பொன்றாத் துணை (35) என்பது வள்ளுவர் வாய்மொழி. அறம் என்ற சொல்லுக்கு நன்று என ஒரு பெயர் உண்டு வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் (38) என்னும் நட்பாவில் இது குறிக்கப்பெறுகின்றது. இதிலிருந்து நாக்கினால் நற்செய்கைகளைத்தான் அறம் என்பது என்னும் கருத்து தெளியப் பெறும். அறம் அழியாதது; இதைப் பொன்றாத் துணை 36 என்பர் வள்ளுவர் பெருமான், காரணம், அல்வழியாமையோடு செய்தவனை நாடி ஒரு நெறிக் கொண்டு எக்காலத்தும் தன் பயனைத் தந்து இன்பம் பெருக்கி வரும் ද්! (? 2. பாரதத்தில் 'கன்னன் கதையை நினைவு கூரலாம்.