பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 46 இடங்களில் நூல்களை வெளியிடும் பொறுப்பு வரும் :ேதெல்லாம் இல்வதுபவத்தைக் குறிப்பிட்டதுண்டு. அவையிலிருந்தோர் பலர் இக்கருத்தைப் பாராட்டியதைக் கண்டு தானும் மகிழ்ந்தேன். இங்ஙனம் வள்ளுவர் குறளில் புதிய கருத்தும் தென் படுகின்றது என்று முதன்முதலாகக் கூறிய எனக்கும் மகிழ்ச்சி ஏற்படச் செய்கின்றது. இன்னும் இரண்டு கருத்துகள் கேட்டதாய்' என்பதற்குப் பரிமேலழகர் பெண்ணியல்பால் தானாக அதியனமையின் என்று வலிந்து பொருள் கொண்டிருப்பது தவது பேதமை என்பது மாதர்க் கணிகலம் என்ற பிற்காலத்தார் கொள்கை போன்றது. இது. இருவர் கருத்தும் தவறு ஏற்புடைத் தன்து. பெண்குலத்தையே இழிவுபடுத்துவதாகவும் அமை கின்றன. வள்ளுவர் பெருமானுக்கும் உடன்பாடு அன்று என்று கொள்ளுதலே ஏற்புடைத்தாகும். விக்கட்பேறு இல்லாத தசரதனுக்கு அப்பேறு ஏற்பட்டதால் மகிழ்ச்சி தந்தது. அதைவிடப் பெருமகிழ்ச்சி ஏற்படுவதைக் கம்.நாடன் கூறுவதையும் காண்போம். "தீங்கிழை இராவணன் செய்த தீமைதான், ஆங்கொரு நரையதாக அணுகிற்றாம்" என்று கூறுவார். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது காதோரத்தில் நரை மயிர் ஒன்றைக் காண்கின்றான் தசரதன். தனக் ՅEt:) 器 வந்துவிட்டதாக உணர்கின்றான். இராமனிடம் அரசுப் பொறுப்பைத் தந்துவிட்டுத் தான் ஒதுங்கிக் கொள்ள நினைக்கின்றான். உடனே மந்திரக் கிழவர்களையும் தந்திரக் s ந்தது நதரதه:پ தலைவர்களையும் கூட்டித் தன் கருத்தைத் தெரிவிக் கின்றான். நாராயண மூர்த்தி வந்து அவதரித்ததனால் அரசன் கவலை

  • த 3.

2. கம்பரா. அயோத்: மந்திரப் 3