பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 50 அதிவறிந்த, மக்கள் பேறு அல்லபிற (1) "பழியிறங்கப் பண்புடை மக்கள் பெறின் (2) தம்பொருள் என்ப தம் மக்கள் (3) தம்மக்கள் சிலுகை அவிய கூழ் (சி) டிக்கன் மெய்திண்டல் (5) தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர் (6) தம்மில்தம் மக்கள் அறிவுடைமை' (8) என்பவற்றில் இதனைக் காண்க. மற்ற மூன்று குறள்களில் மட்டும் மகன் என்ற ஆண்டாற் சொல் வந்துள்ளது. விவரம்: "தந்தை மகற் காற்றும்"(7) %ன்ற பொழுதில் பெரிது உவக்கும் தன் மகனை (9) 'மகன் தந்தைக்கு ஆற்றும் (10) என்பவற்றில் இதனைக் காண்க, ஆண்மக்கள் பெண்மக்கள் என்ற இருபாலாருள் ஆண்மக்கள் தம் உடல்வலிமையால் புறம் உலாவிச் செயல்புரியும் இயல்பினர் பெண்மக்கள் தம் உளவலிமை யால் இல்லத்தில் இருந்து துணை புரிபவர்கள். இவ்வாற்றால் நிகழ்ச்சி ஆடவருடையது. சிறப்பு மகளிருடையது. காரணம், உடல் வலிமையைவிட உள்ளத்தின் வலிமையே சிறப்பும் நுட்பமும் இயற்கையான செயலாற்றலும் மிக்கது என்பது