பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. வாழை நல்கும் படிப்பினை அரு ..செல் வர்கள் படைத்த மறைகளும் நூல்களும் ஆகியவை யாவும் உலக இயற்கையின் வடிப்புகளேயாகும். ஆகவே எல்லாப் பொருள்களும் உள்ளுறையாக அமைந்து ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு அறிவுரை நல்கும் வழிவகைகளாவும் அன்பும் உரியர் பிறர்க்கு (72)' அன்பில்லாதவர்கள் எல்லாப் பொருள்களையும் தமக்கே :யன்படுத்திக் கொள்வர். அன்புடையவரோதம் உடம்பையும் பிறர்க்குப் பயன்படுத்துவர் என்பது இக்குறள் மணியின் விளக்கமாகும். இதனை இயற்கையில் தோன்றியுள்ள வாழை மரம் ஒன்றை எடுத்துக் கொண்டு விளக்குவோம். வாழ் என்னும் முதனிலையிலிருந்து வாழை என்னும் அழகிய பெயரைப் பெற்றுள்ளது அம்மரம். வாழ்வது வாழை என்பதனால்தான் குலைதள்ளிய வாழை மரங்களை, அாழம் வகைக்குத் திருமணம் கூட்டும் இல்வாழ்க்கை கணவிழாக்களிலும் திருவருள் கூட்டும் ஞானவாழ்க்கை டவுள் விழாக்களிலும் மங்கலமாக நிறுத்தி அணிசெய்விக்கும் மரபு நம் நாட்டில் எங்கும் காணப் படுவதைச் சிந்திக்கலாம். வாழை மரம் உலகப்பொருள்களில் ஒன்றாக இருப்பினும், அதற்குத் தனிச் சிறப்புகளும் உள்ளன. தனித்தனி .ே ஆன்..;&l.மை .