பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*** أنه سيث g 10. நன்றி மறவாமை திருக்குறளை ஓர் உயர்ந்த மணிகள் வைக்கப் ட்டகத்திற்கு ஒப்பிடலாம். தங்க நகைகள் தத்தம் பொருளாதார நிலைக்கேற்றவாறு பதித்து அழகு செய்வர். நகைகளில் பதிக்கப் மணிகள் தம் ஒளியைப் பிரகாசிக்கச் செய்து தங்கள் மதிப்பை உயர்த்துகின்றன. இவ்வொளி பெரும்புலவர்கள் தம் இலக்கிய நகைகளைப் படைக் கும் போது கதைகளில் அல்லது காவியங்களில் ஆங்காங் குள்ள சந்தர்ப்பங்களுக்கேற்றவாறு, காவிய மாந்தர்களின் வைக் கேற்றவாறு திருக்குறள் மணிகளைப் பதித்து அழகு காவியத்தின் அல்லது கதைகளின் அழகினைப் பெருக்கு கின்றன. இந்த ஒளி அக ஒளி உள் ஒளி. இந்த ஒளிபடிப்போர் நிற்கு வழிகாட்டி அவர்தம் பண்பாட்டையும் ஒழுக் பும் பெருமையுறச் செய்கின்றன. திருக்குறளில் இல்லாத பொருளே இல்லை என்று சொல்லி விடலாம். வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாப் பொருளும் இதில் அமைந்துள்ளன. எல்லாப் பொருளும் இதன்பால் உளஇதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்' வள்ளுங்காலை :