பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 6○ ឆ្អឯទ សន្លឹះនៃ சாய்த்துத் தனுநெடுந் தரையில் ஊன்றி கிையக் குழுவின் வந்தான் ஆம்என மைந்தன் நின்றான் என்றடி ஆய்விடுகின்றான். அவன்சினமும் தணிந்து விடுகின்றது. இலக்குவனின் சினந்தணிந்தமை கண்டு அநுமன்மெதுவாக அவன் அருகில் வருகின்றான். இலக்குவன் அவனை நோக்கி, அந்தமிழ் கேள்வ நீயும் அயர்ந்தனை யாகும் அன்றே" என்று கேட்கின்றான். அதனைச் செவிமடுத்த சொல்லின் கேன்வன். செய்ந்நன்றி கொன்றவர்கட்கு அப்பாவத்தை ஒழிக்கும் வழிகூட உளதா? என்று கேட்கின்றான். தாய், தந்தை, சூரு, அத்தனர். பசு, பெண் இவர்களைக் கொன்றவர்கள் டி.சிவருமே கழுவாய் தேடிக் கொள்ளலாம். செய்த உதவியை மறந்தவர்கட்கு உய்யும் வழியே இல்லை என்று உணர்த்து கின்றான். அதுமன் வாய்மொழியாகக் கவிஞன், சிதைவு)அகல் காதல் தாயைத் தந்தையைக் குருவைத் தெய்வப் பதவிஅத் தனரை ஆவைப் பலரைப் பாவை மாரை வதைபுரி குநர்க்கும் உண்டாம் மாற்றலாம் ஆற்றல்; மாயா உதவிகொன் றார்க்குஒன்று ஏனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ?" 2. கம்பரா. கிட்கித், இட்கிந்தைப் 8 శీ, $ఖ్య ఢి. తీ. ఃఖిజ్ఞ - :