பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வள்ளுவரும் குறளும்

'கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்'

இவ்வாறுதான் அது உனக்குக் கிடைத்திருக்கிறது. வறுமையில் கானும் உண்மை அது. தீமையிலே ஒரு நன்மை. எப்படி? வள்ளுவர்!

முதல் நம்பர் சூதாடி வள்ளுவர். அவர் மாதிரி சூதை அறிந்தவர் பிறரில்லை. எந்தத் தொழிலை எடுத் - தாலும் அந்தத் தொழில் துறை சூதாடி போக அறிந்தவர் வள்ளுவர். அநேக வள்ளுவர் பிள்ளைகள் அவரை வருஷப் பரீட்சை முடிந்தவுடனேயே சீட்டுக் கட்டை எடுத்துக்கொள்வார்கள். டப் டப் என்று அடித்து, சீட்டை, படிப்பை, பணத்தை, நாட்டை தொலைத்துப் பாழாக்கி விடுவார்கள். இது அமெரிக்காவுக்கும் நம் நாட்டுக்கும் ஒப்பந்தம் போலும். அது இந்தியாவைக் கைத் தொழிலிலே வளர்க்கிறது. மாதம் இரண்டு கப்பல் சீட்டுக்கட்டுகளை இங்கே இறக்குமதி செய்து (சிரிப்பு), ஏன் தம்பி சீட்டு? என்றால், இதனால் மூளை விரியுது என்கிறார்கள். மூளை விரியுதாம் அப்படியே (சிரிப்பு). இங்கே சூதாடிகள் பல துறையினர். சூதாடாதே சிலர் டபுள் 5, சிங்கில் 6. என்று சூட்டிங் அடிப்பார்சள். சிலர் குதிரைப் பந்தயம் கட்டுவார்கள். சிலர் சீட்டு ஆடுவார்கள். சீட்டாடும் சூதாடிதான் மாத்திரமல்ல, இன்னும் மூன்று பேர்களையும் இழுத்துவைத்து அவர்களையும் பாழாக்கு கிறான், வாங்க பிரதர்' உட்காருங்கள்!' என்று (சிரிப்பு). இவன் ஒருவனாகக் கெட்டுப் போகிறதில்லை பாருங்கள். இங்கே கொடிக்கால் தொழில் கெடுகிறது. கைத்தொழில் கெடுகிறது. ஆலைத்தொழில் கெடுகிறது. வர்த்தகம் கைத் தொழில் எல்லாம் இங்கே பாழாகின்றன.காலையிலிருந்து மாலை வரைக்கும், இன்னும் மூன்று ஆட்களைச்