பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 55

கடி கொஞ்சம் கவனித்துக் கொண்டே வந்தேன் நான் ச ந் தே க ப் ட டு கி .ே ற ன் எ ன் ப ைத இ ந் த ப் பயல் கண்டுபிடித்து விட்டான். கண்டு பிடித்ததும் இவன் வேறு வேலை செய்தான். இவன் நல்லவன் அல்லவா? அவனைப்போல் எடுத்துக் கொண்டு ஓடிப்போகாமல் என்ன செய்தான் தெரியுமா? பணம் வராத ஆசாமி களாகப் பார்த்துக் கடன் கொடுத்துக் கணக்கில் பற்று எழுதி வைத்து, அந்த ஆறாயிரத்தையும் ஒழித்துவிட்டுப் போய்விட்டான். நான் என்னை செய்வேன்? கடையை மூடி விட்டேன்' என்றார்.

'நீங்கள் முன்னமேயே குறளைப் படித்திருந்தால் இதுவெல்லாம் ந ட ந் தி ரு க் கா தே ' என்றேன்-ஏன்? எ ன் ற ர். இந்தக் கதையெல்லாம் வணிகரும் திருக்குறளில் இ ரு க் கி ற தே' என் வள்ளுவரும் றேன். 'அந்த முதல் ஆள் கதையா?' என்றார். முதல் ஆளாவது இரண் டாவது ஆளாவது? முதல் ஆள் கதை, இரண்டாவது ஆள் கதை, உங்கள் கதை எல்லாம் இருக்கிறது குறளில்') என்றேன்-அப்போது, ஐந்து, ஆறு அதிகாரத்திலா' என்றார் இல்லை. இல்லை, ஒரே குறளில் இருக்கிறது’ என்றேன்- எங்கே?' என்றார்-பாருங்கள்,

தேரான் தெளிவும் த்ெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். தேரான் தெளிவும்', நம்பிக்கை வைக்கத் தகாதவன் மீது நம்பிக்கை வைத்தலும், 'தெளிந்தான்கண் ஐயுற வும்'- அப்படி நம்பிக்கை வைத்த பிறகு அடிக்கடி அவன் மீது சந்தேகப்படுதலும், தீரா இடும்பை தரும்' கடையே மூடப்படும் என்று ஒழுங்காய் இருக்கிறது (சிரிப்பு). அப்படியே இருக்கிறது அந்தக்குறளிலே(சிரிப்பு) அந்தக் கடை மூடுகிறதில்கூட மூடிவிட்டால் திருப்பித் திறக்க மு. டி யா த ப டி மூடப்படும் என்றிருக்கிறது