பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வள்ளுவரும் குறளும்

ஏற்படுகிறவரை .ெ ப ா று ைம ய ர க ப் திருடர்க்குச் பார்த்திருந்து, கொக்கொக்க அப் செய்தி படி கொக்கின் வாய் மாதிரி இரண்டு விரலைக்கூட நீட்டிக்கொண்டிருந்து, வாய்ப்பு ஏற்பட்டதும் அடித்துக்கொண்டு போய்விடுவ தாகும்.

'கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.' இக் குறளை அவர் மன்னர்களுக்குச் சொல்லியிருக்கிறார். மன்னர் காலம் நேரம், இடமெல்லாம் பார்க்கிறபோது கொக்குமாதிரிப் பொறுமையாயிருக்க வேண்டும். படை யெடுக்கும் காலம் வந்துவிட் டால், குத்தொக்க சீர்த்த இடத்து அதே மாதிரிதான் ஜேப்படித் திருடர்களும் கையை வைத்துக்கொண்டே, எப்படி? எந்தவிடத்தில்? எந்த விதத்தில் முண்டா கொடுக்கலாம் என்று எண்ணிகொக்கொக்க இருந்து, குத்தொக்க அடித்துக்கொண்டு போய்விடுகிறார்கள் என்றேன். (சிரிப்பு)

நீங்கள் சொல்லும் பொழுது என்னய்யா பிக்பாக் கெட்காரனுக்கு, மணிபர்ஸ் அடிக்கவா வள்ளுவர் குறள் எழுதினார்? என்று கேட்டுக்கொண்டு போகாதீர் கள். இங்கேயே கேட்டு விடுங்கள். அவனுக்கு மட்டும் சொல்ல வில்லை. நமக்கும் தான் நாம் திருக்குறளைப் படித்திருந்தால் எந்தப் பயலாவது திருட வந்தால் சட்டைப்பையில் விரலை மாட்டிக்கொள் என்கிறார். அவனைப் பார்த்து எங்கேடா?' 'கொக்கொக்க' "எங்கே கொக்கொக்க? (சிரிப்பு) சட்டைப் பையில் விரலை மாட்டிக் கொண்டு, எங்கே கொக்கொக்க?' என்றால் என்ன செய்வான்? சரி இந்தப் பயலும் திருக்குறளைப் ப டி த் தி ரு க் கி ற | ன் போலிருக்கிறது-- படிக்காதவனைப் பார்க்கலாமென்று போய்விடுவான் அவன் (சிரிப்பு) இவர்களிடமிருந்து ந ம் ைம க்