பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 67

செல்வம், வெளிநாட்டு வாணிகம், அரசியல், சமூகம், பாதுகாப்பு, சட்டம் நிர்வாகம், ஒழுங்கு, ஒழுக்கம் அனைத்தும் பாழ்பட்டுக் கிடக்கின்றன. நாணயமான அரசியல் தலைவர்களுக்குப் பஞ்சம் வந்துவிட்டது. நேர்மைக்குக் கூடப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. எதற்கும் பஞ்சம்

தமிழ் நாட்டு வடக்கெல்லை யெல்லாம் பார்க்கப் போனபோது கடப்பை, கர்நூல், அனந்தப்பூர், பெல்லாரி யெல்லாம் போய்ப் பார் த் தே ன். பேச்சாளிகள் அங்கு அ தி க ம .ா க விளைந்திருக்கும் பொருள் கூழாங்கல் ஒ ன் று தா ன், அதுபோலத் தமிழ் நாட்டிலே ஒன்று, பேச்சாளிகள் தான் -விளைகிறார்கள்; செயலாளிகளைக் காணோம். பேச்சு இவ்வளவு மலிந்து வேறு எங்கும் இருக்காது. அதுவும் செயல் திட்டமில்லாத வெறும் பேச்சாக இருக்கும். பேச்சுப் தேவை என்கிறான் பிற நாட் டான். பேச்சே தேவை என்கிறான் தமிழ் நாட்டான். அவ்வளவுதான்!

இன்றைக்குத் தமிழகத்திலே உள்ள பெரிய தலைவர் சளெல்லாம் ஒன்றுகூடிப் ப ன் னி ர ண் டு வட்டகளும் தெற்கே மூன்று-மதுரை, இரா ம பெரும் வேலை நாதபுரம், திருநெல்வேலி; கிழக்கே, மூன்று-திருச்சி, தஞ்சை, தென் ஆர்க் காடு; மேற்கே மூன்று-சேலம், கோயமுத்துர், நீலகிரி, வடக்கே மூன்று-வட ஆர் க் கா டு, செங்கற்பட்டு; சென்னை இந்த பன்னிரண்டு வட்டத்திற்கும் நல்ல பெரிய அறிஞர்களாகப் பார் த் து ப் பத்துப் பத்துப் பேரைத் தேடியெடுத்து நூற்றிருபதுபேர் ஒன்று சேர்ந்து அதற்குத் தமிழர் பேரவையென்று பெயரிட்டு, 56 துறை களுக்கும் 56 அமைச்சர்களைப் போட்டு ஆக்க வேலை களை இன்றைக்குத் தொடங்கினால், இன்னும் அறுபது ஆண்டுகளிலாவது, மூன்று தலைமுறைகளிலாவது தமிழ் மக்கள் தம் முன்னேற்றப் பாதையிலே வலது காலை முதற்