பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6S வள்ளுவரும் குறளும்

படியிலாவது எடுத்து வைப்பார்கள். இல்லாவிட்டால் தமிழ்நாடும் அழியும்; தமிழ் மொழியும், தமிழ் மக்களும் அழிந்தே போய்விடுவார்கள். அத் தோற்றம் எனக்கும் காட்சியளிக்கின்றது இத்துணைத் துறைகளிலும் எனக்கு 55 துறைகளைப் பற்றிக்கூடக் கவலையில்லை இந்த 56வது துறை இருக்கிறதே அது எனக்குப் பெரும் கவலை யாய் இருக்கிறது.

அது தமிழ் நாட்டுத் தாய்மார்களைக் கொண்ட பெண்மைத் துறையாகும். அது மிகவும் பாழ்பட்டிருக் கிறது. முதலில் உடல் வலிவு இல்லை. சென்னை மாகா ணத்திலே உள்ள பெண்கள கல்லூரி பெண்மைத் கள் பலவற்றிலிருந்து எனக்குப் பேசும் துறை LJLğ- அழைப்பு வரும். ஆண்டுக்கு ஒருமுறை இருமுறை பல பெண்கள் கல்லூரிகளுக்குப் போய் வருகிறவன் நான். நல்ல உடல் நலமுள்ள பெண்கள் இரண்டு மூன்று பேரைக்கூட அங்கு பார்க்க முடியவில்லை. எல்லாம் பி.ஏ, எம். ஏ படிக் கின்ற மாணவிகள்தான். படிக்கும் பொழுதே அங்கு இருமு வதற்கு ஆரம்பித்து விடுகிறர்ர்கள். இன்னும் திருமணம் செய்தால் என்ன ஆவது? (சிரிப்பு). அப் பெண்கள் ஒரு குழந்தை, இரண்டு குழந்தைகயைப் பெற்றால் என்ன ஆகுமோ என்றும் தெரியவில்லை (சிரிப்பு). திருநெல் வேலியிருந்தும், கோயமுத்துாரிலிருந்தும் சென் ைன வரைக்கும் சென்று பெண்கள் கல்லூரிகளைப் பார்த்திருக் கிறேன். நூற்றுக்கணக்கான பெண்கள் தமிழை விரும்பிப் படிக்கிறார்கள். ஒரு கல்லூரியில் பெயருக்குமுன் தமிழி லேயே தலைப்பெழுத்தும் போடவேண்டும் என்று சொன்னேன். அடுத்த வருடம் அங்கு .ெ ச ன் ற து ப் தமிழில் தலைப்பெழுத்துக்கு ஆங்கில எழுத்தைத் தமிழ்ப் பண்ணிவிட்டோமென்று 'தா' னாவுக்கு 'T' என்று போடாமல் Tha' போட்டு, Tha பார்வதி யென்று கூப்பிடச் செய்திருப்பதைக் கண்டேன். பள்ளிப் பெயர்ப்