பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vli

3. புதுப்படைப்புக் கலைஞர் - தொகுப்புக்கலை நூல் பாராட்டு விழாவில் புதுவை ஆளுநரால் அளிக்கப் பெற்றது. 4. செந்தமிழ்க் கொண்டல் - புதுவை சுப்பிரதிபக்

கவிராயர் மன்றம். 5. ஆராய்ச்சி அறிஞர்-சிவத்திரு ஞானியார் மடாலயம்,

திருப்பாதிரிப்புலியூர். 6. திருக்குறள் நெறித் தோன்றல் - தமிழக அரசு

வழங்கியது. 7. குறளாயச் செல்வர், ஈரோடு குறளாய இயக்கத்தின்

புதுவைக் கிளை வழங்கியது. 8. தமிழ் ஆய்வுக் கடல்-தமிழகச் செங்குந்தர் பெருமன்றம்

அளித்தது. 9. முனைவர் - உலகப் பல்கலைக் கழகம், அமெரிக்கா.

பெற்ற பரிசுகள்:

1. “பணக்காரர் ஆகும் வழி’ நூலுக்கு மத்திய அரசின்

பரிசு (1965), 2. “தமிழ் அகராதிக் கலை’ நூலுக்குத் தமிழக அரசின்

பரிசு (1969). 3. History of Tamil Lexicography 57 sy&G# 45lgpen

அரசின் பரிசு (1973). 4. கவுதம புத்தர் காப்பியம்’ நூலுக்குப் புதுவை அரசு

பரிசு (1987). 5. ‘தமிழ்நூல் தொகுப்புக் கலைக்களஞ்சியம்’ நூலுக்கு

மூன்று பரிசுகள்

அ) தமிழக அரசின் பரிசு (1992)

ஆ) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பரிசு

(1992)

இ) சென்னை M.A.C. அறக்கட்டளைப் பரிசு (1994)