பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

visi

பெற்ற விருதுகள்:

1.

“தமிழ்ச் சான்றோர் விருது’ - முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்களின் தமிழகப் புலவர் குழுவின் வெள்ளி விழாவின் போது, சேலம் தமிழ்ச் சங்கத்தில் 3-10-1983 அன்று பேராசிரியர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் தலைமையில் வழங்கப் பட்டது. “திருவள்ளுவர் விருது’ - 15-1-1991 - இல் தமிழக அரசால் வழங்கப்பட்டது. “தமிழ்ப் பேரவைச் செம்மல்” - 17-10 -1991 அன்று மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தினரால் வழங்கப்பட்டது. ‘இராசா. சர். அண்ணாமலை செட்டியார் விருது” - 1994 - ஆம் ஆண்டு சென்னையில் எம். ஏ. சிதம்பரம் அறக்கட்டளையினரால் வழங்கப்பட்டது.

படைப்புகள்:

சிறுகதை:

1.

ஆத்திசூடி அமிழ்தம் (1948, 50)

கவிதை நூல்கள்:

2.

i

தமிழ் அம்மானை - தனித்தமிழ்க் கிளர்ச்சி (1948, 1998)

குழந்தைப் பாட்டு (1948. 1951) பொங்கல் வாழ்த்துக் கீர்த்தனைகள் (1948) சிறுவர் செய்யுட் கோவை (1949, 1950) செந்தமிழ் ஆற்றுப்படை (1951) அண்ணா நாற்பது (1969) அம்பிகாபதி காதல் காப்பியம் (1982) (அகவல் யாப்பில் 30 காதைகளாக அமைத்தது) கவுதம புத்தர் காப்பியம் (1986) (பல்வேறு யாப்பில் 30 காதைகளாக அமைத்தது)