பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi

60. நன்னெறி நயவுரை (1989)

61.

62.

முதுமொழிக் காஞ்சி உரை (1991) நல்வழி நயஉரை (1993, 2003)

சிலப்பதிகாரத் திறனாய்வு:

63. சிலம்போ சிலம்பு (1992)

வரலாறு:

64. காந்தியின் நாகரிகம் (1948) 65. புலிசை ஞானியார் அடிகளார் (1973) 66. பாரதிதாசரொடு பல ஆண்டுகள் (1987) 67. ஞானியார் அடிகளார் (1993)

புதினம்:

68. மலர் மணம் (1961, 2003) 69. தெய்விகத் திருமணம் (1990)

பாடமாக அமைக்கப் பெற்ற நூல்கள்:

1.

“ அகராதிக் கலை’ சென்னை, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகங்கள், வித்துவான், முதுகலை வகுப்பு களுக்கும், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் புலவர் வகுப்புக்கும் பாடமாக அமைந்தது. History of Tamil Lexicography – Gergis cosmru’ பல்கலைக் கழகம் முதுகலை வகுப்புப் பாடம். ‘வாழும் வழி’ அண்ணாமலைப் பல்கலைக் கழகம், புதுமுக வகுப்புப் பாடம். “தமிழர் கண்ட கல்வி’ - மதுரைப் பல்கலைக் கழகம், புது முக வகுப்புப் பாடம், பெங்களுர் பல்கலைக் கழகம், இளங்கலை வணிகவியல், பாடம். “திருமுருகாற்றுப்படை தெளிவுரை’ - மதுரைப் பல்கலைக் கழகம் முதுகலைப் பாடம். “கெளதம புத்தர் காப்பியம்’ - முதுகலை வகுப்பு. தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகம் - 2004-05 ஆண்டு முதல்.

தொகுப்பு:

சித்தாந்த இரத்தினம் புலவர் வ. ஞானப்பிரகாசம். கடலூர்.