பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரா. சுந்தர சண்முகனார் - ஒரு குறிப்பேடு

சூட்டிய பெயர் : சண்முகம் சூட்டிக்கொண்ட பெயர் : சுந்தர சண்முகனார் பிறந்த நாள் : 13–07–1922 பிறந்த ஊர் : புதுவண்டிப்பாளையம்,

கடலூர். மறைந்த நாள் : 30–10–1997 பெற்றோர் : சுந்தரம்-அன்னபூரணி

குரு

ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகள், திருப்பாதிரிப்புலியூர்

பணியாற்றிய பதவிகளும் - நிறுவனங்களும்:

1.

2.

1940-46 விரிவுரையாளர், துணை முதல்வர், கிவஞான பாலய அடிகள் தமிழ்க் கல்லூரி, மயிலம். 1949-58 தமிழ்த்துறைத் தலைவர், பெத்தி செமினார் மெட்ரிக்குலேசன் ஆங்கிலப் - பிரஞ்சுக் கல்விக்கூடம், புதுச்சேரி. 1958-80 தமிழ்த்துறைத் தலைவர், அரசினர் ஆசிரியர் பயிற்சி மையம், புதுச்சேரி. 1982 83 பேராசிரியர், தொகுப்பியல் துறைத் தலைலர். தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். வாழ்நாள் உறுப்பினர், கல்விக்குழு, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

பெற்ற சிறப்புப் பெயர்கள்:

1.

2,

இயற்கவி - ‘செந்தமிழ் ஆற்றுப்படை’ நூலுக்காக நாவலர் சோமசுந்தர பாரதியாரால் வழங்கப் பெற்றது. செந்தமிழ்ச் செம்மல் - புதுவைத் தமிழ்ச் சங்கம்.