உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

122 கேட்க விரும்பாத பகைவரும் விரும்புமாறு பேசுவதே பேச்சின் ஆற்றலாகும். ஒரு குறட்பாவினை நன்கு மனத் தில் பதியவைத்துக்கொள்ளுங்கள். கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். கேட்டார் - நண்பராக ஏற்றுக் கொண்டவரை, 9ಣಗಿಹಅ - வேறுபடாமல் கட்டுகின்ற, தகையவாய் - குணத்தினை விரும்புகின்றதாகவும், கேளாரும் - பகைமையால் ஏற்றுக்கொள்ள மனமில்லாதவரும். வேட்ப - நட்பினை விரும்புமாறு, மொழிவதாம் சொல் ட சொல்லப்படுவதே சொல் லாகும். இப்படியாகவே, பேசும் ஆற்றலினையும் முறையினை 4ம் பலதிறப்பட்ட வகைகளில் அறிந்துகொள்ள வேண்டும். ஒருவாறு சுருக்கமாகவே குறிப்புக்காட்டி இந்தச் சந்தர்ப்பத் தில் கூறி இருக்கின்றேன்.