பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

11

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 9 11 0 கவியரசர் முடியரசன் - - 8 தமிழ்ச் சான்றோர் விருது , பதக்கம் - தமிழகப் புலவர் குழு, சேலம் - 1983. சி கலைஞர் விருது' - என்.டி. இராமராவ், ஆந்திர முன்னாள் முதலமைச்சர், கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க.முப்பெரும் விழா, சென்னை - 1988. * பாவேந்தர் விருது (1987 க்குரியது) , பொற்பதக்கம், கலைஞர் மு. கருணாநிதி, முதல்வர், தமிழ்நாடு அரசு, சென்னை - 1989. * பொற்கிழி - விக்கிரமன்- அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர், காரைக்குடி கவிஞர் இல்லம் - 1993. இ 'பூங்கொடி நூலுக்கு இந்திராணி இலக்கியப் பரிசு ரூ.5,000/ இந்திராணி அறக்கட்டளை, கரூர்-1993. இ 'சிறந்த தமிழ்த் தொண்டிற்கான அரசர் முத்தைய வேள் நினைவுப் பரிசில்- வெள்ளிப் பேழை, பொற்குவை ரூ. 50,000/அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை, சென்னை -1993. ல் இராணா இலக்கிய விருது, பொற்குவை ரூ.10,000,- தமிழ் இலக்கியப் பேரவை, ஈரோடு - 1994. இ கல்வி உலகக் கவியரசு விருது - அகில இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், (அழகப்பா பல்கலைக் கழகம்) காரைக்குடி - 1996. இ. பொற்கிழி பழைய மாணவர் பாராட்டு விழா, கணேசர் செந்தமிழ்க் கல்லுரி, மேலைச்சிவபுரி - 1997.

  • -o

'ேகலைமாமணி விருது - பொற்பதக்கம் - செல்வி பாத்திமா பீவி, ஆளுநர், கலைஞர் மு.கருணாநிதி, முதலமைச்சர், தமிழ்நாடு அரசு, சென்னை - 1998.