இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வள்ளவர் கோட்டம்●
19
● கவியரசர் முடியரசன்
காணிக்கை
குறள் நெறி வாழ்ந்த கொள்கையர்
நாடும் அந்நெறி செல்ல நாடியவர்
கல்வித் தொண்டே கடவுள் தொண்டாகப் புரிந்தவர்
புதுக்கோட்டை அண்ணல் பு. அ. சுப்பிரமணியனார்
அவர்களுக்கு இந்நூல் காணிக்கை.
முடியரசன்