உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

7

 கவியரசர் முடியரசன்


sh வர் கோட்டம் , 7 கவியரசர் முடியரசன் இடர்ப்பாடுகளும், இன்னல்களும் வந்த போதும் கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை வழுவாத தன்மா னக் கொள் கையாளராக வாழ்ந்தவர். இவர் பல்வேறு நிலைகளில் பாட்டரங்குகளில் பாடியவற்றைத் தொகுத்து வெளியிடுகிறோம்.

=

| -- ۳ ރ. عیسی" \ து மெயுற ே கவியரசர் முடியரசன் அவர்களின் திருமகன் பாரி அவர்கள் , இந்நூல் வெளிவரத் தோன்றாத் துணையாக இருந்துள்ளார். அவருக்கும் எம் நன்றி. வள்ளுவர் காட்டிய நெறியை தமிழுலகம் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம். குமிழ்மன் பதிப்பகத்தார். அ