பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசனமும் தனமும் 暴 ஆண்டு மகிழ்ந்தார். அவன் பால் மலைவாழ் வேட்டுவர் வந்து, ஒரு மார்பு இழந்த திருமா பத்தினியின் செய்தியெல் தலாம் சொல்லக் கேட்டார். கற்பாசி கண்ணகியாட்கு மதுரை தில் நிகழ்ந்த மாபெருந் துயரையெல்லாம் எடுதது இயம் விஞர். பாண்டியன் நெடுஞ்செழியன் மாண்ட செய்தி வினையும் அறிவுறுத்தினர். நன்னூற் புலவசாய சாத்தளுச் சொன்ன மொழிகளைக் கேட்ட மன்னவன் பாண்டியனது செங்கோன்மையைப் பாராட்டினன். நெடுஞ்செழியன் நீதி தவறிஞன் என்ற பழிச்சொல் எம்மைப போன்ற முன்னர் தம் செவிப்புலம் படுதற்கு முன்னர் அவன் இறந்தான் என்ற சொல்லே கேட்குமாறு செய்தான் பாண்டியன். ஆதலின் வல்வினை வளைத்த கோலே, மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கி விட்டது' என்று வியந்து போற்றினன். பின்னர்ச் செங்குட்டுவன் அரசகுடியில் பிறத்தலால் உள்ள பெருந்துன்பத்தைப் புலவர்க்குக் கூறிஞன். புலவர் பெருமானே 1 மாநிலம் காக்கும் மன்னர் பெருங் குடியில் பிறத்தல் துன்பமேயனறித் தொழத் தக்க பெருமை ஏதுமில்ல. நாட்டில் மழை பெய்யாது ஒழியுமாயின் அரசர்க்கே அச்சம் பெரிதாகும். ஏதேனும் ஒன்ருல் உயிர்கள் வருத்தமுற்ருல் அதஞலும் அரசர்க்கே அச்சம் பெரிதாகும். ஆதலின் கொடுங்கோலுக்கு அஞ்சி மக்கட் கூட்டத்தினைப் புரக்கும் மன்னர் குடியில் உதித்தல் மாபெருந் துன்பமேயாகும்,' என்று இயம்பினுன். 'மழைவனம் கரப்பின் வான்பே ரச்சம் பிழை உயிர் எய்தில் பெரும்பே ரச்சம் குடிபுர வுண்டும் கொடுங்கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதக வில்லென என்பது செங்குட்டுவன் கூற்ருக இனங்கோவடிகள் இயம்பும் மொழியாகும்.